Wednesday, September 19, 2007

என் புது கேமிராவின் முதல் கவிதை

நான் புதுசா ஒரு கேமிரா வாங்கி இருக்கேன் அண்ணன் VCR அவரின் வழிகாட்டுதலின் படி நல்ல கேமிராவாக வாங்கனும் என்று வாங்கி முதன் முதலாக அதில் எடுத்த முத்தான மூன்று கவிதை போட்டோஸ்!!!

எல்லா புகழும் VCR க்கே!!!





டிஸ்கி: கவிதையை Zoom செஞ்சு பார்க்க கவிதை மேல் கிளிக் செய்யவும், இல்லை இதே பக்கத்தின் வலது பக்க மேல் மூலையில் இருக்கும் சிகப்பு பட்டனில் ஒரு பெருக்கல் குறி போட்டு இருக்கு பாருங்க அத கிளிக் செஞ்சா கவிதை மறைந்து போகும்.
மேலும் கவிதை மேல் ஆர்வம் உள்ளவர்கள் தனிமடல் இடவும் :)))

49 comments:

said...

நீங்க தானா அது?

கவிதையா இது கவுஜயா? :)

check camera for any imperfections and return, if needed :)

said...

//டிஸ்கி: கவிதையை Zoom செஞ்சு பார்க்க கவிதை மேல் கிளிக் செய்யவும், இல்லை//

எங்கடா, எதிர்கவுஜ போடற ஆளு கவிதைனு போட்டிருக்காரேனு மேலேயும் கீழேயுமாக 2/3 டைம் பாத்துட்டேன்.

கவிதை கடைசி வர கண்ணுல படவேயில்ல....
(யாருக்காவது கவிதை தெரியுதா???)

Anonymous said...

அடடா..போட்டோ எல்லாம் கவிதையா.எல்லாரும் இந்த விசிஆர் கூட சேர வேண்டாம்ன்னு சொன்னா கேட்கமாட்டீங்களே/பாருங்க அவரை போலவே செம போஸ் எல்லாம் கொடுக்குறீங்க.ஆமா இந்த போட்டோ எல்லாம் யாருக்கா?எனக்கு நீங்க future அண்ணிக்காக பாலம் போடுற மாதிரியே இருக்கு...மக்களே என்னான்னு நீங்களே கேட்டுகோங்க.தங்கச்சி கிட்ட சொல்ல குசும்பன் அண்ணாவுக்கு வெட்கமாக இருக்கலாம் :P

Anonymous said...

athu yarunga VCR?

said...

குசும்பா...இத என் வீட்டுல மாட்டிவைக்கப் போறேன்..திருஷ்டி படம் இல்லாம தவிச்சுப் போயிட்டேன்..
சரி இத அப்படி ஒரு முகப்புல சின்னதா மாட்டனும்..இம்புட்டு பெரிசா போட்டா..பயந்துடமாட்டாங்களா....
அப்புறம் முஞ்சியில ஏதோ ஒன்னு உக்கார்ந்திருக்கு...பூச்சியா தட்டி விடு...என்னாது அது தாடியா..
வெளியே சொல்லிறாதே...பெரியார் அடிப்பார்..

said...

"கவிதையா இது கவுஜயா? :)"

எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்க ஆனா நம்ம அய்யனார் கவிதை மாதிரின்னு மட்டும் சொல்லிடாதீங்க:((

புள்ள மனசு டக்குன்னு ஒடிஞ்சு செத்துடும்:(((

Anonymous said...

உங்களைப் பார்க்க ரொம்ப சீரியஸ் டைப் மாதிரி இருக்கு.ஆனா பண்ணுற சேட்டைக்கும் உங்க முகத்துக்கும் சம்பந்தமே இல்லை :P

said...

முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகாம இருந்தா சரி தான்...

said...

"எங்கடா, எதிர்கவுஜ போடற ஆளு கவிதைனு போட்டிருக்காரேனு மேலேயும் கீழேயுமாக 2/3 டைம் பாத்துட்டேன்."

இது சிங்க கவுஜ:)) கலை கண் உள்ளவர்களுக்கு மட்டும் அழகாக தெரியும்

said...

துர்கா|thurgah said...
"அடடா..போட்டோ எல்லாம் கவிதையா.எல்லாரும் இந்த விசிஆர் கூட சேர வேண்டாம்ன்னு சொன்னா கேட்கமாட்டீங்களே/பாருங்க அவரை போலவே செம போஸ் எல்லாம் கொடுக்குறீங்க.ஆமா இந்த போட்டோ எல்லாம் யாருக்கா?"

யாருக்காக யாருக்காக இந்த வசந்த மாளிகை (நான்தாங்க) !!!

said...

"நாகை சிவா said...
முதல் கோணல் முற்றிலும் கோணல் ஆகாம இருந்தா சரி தான்..."

செம நக்கல், நன்றாக சிரித்தேன், ரசித்தேன் உங்க கமெண்டை:)))

Anonymous said...

//இது சிங்க கவுஜ:)) கலை கண் உள்ளவர்களுக்கு மட்டும் அழகாக தெரியும்//

தப்புப்பா..மாலை கண்ணுன்னு சொல்லனும் சரியா

said...

//செம நக்கல், நன்றாக சிரித்தேன், ரசித்தேன் உங்க கமெண்டை:)))//

நன்றி அய்யா... எல்லாம் உங்க ஆசிர்வாதம் தான்....

மண்வாசனையும் கூட... ;)

said...

"Anonymous said...
உங்களைப் பார்க்க ரொம்ப சீரியஸ் டைப் மாதிரி இருக்கு.ஆனா பண்ணுற சேட்டைக்கும் உங்க முகத்துக்கும் சம்பந்தமே இல்லை :P"

அப்படீங்கிறீங்க, இதுக்காக இரவல் முகம் எல்லாம் வாங்க முடியாதுங்க கொஞ்சம் அட்ஜெஸ் செஞ்சுக்குங்க:)))

said...

Nakkeeran said...
athu yarunga VCR?


நம்ம CVR யைதான் நான் அப்படி சொல்லி கலாய்ப்பேன்:)

said...

பெண்களுக்கு உன்னைக்கண்டால் கொள்ளைப் பிரியம்..
உன்னைக் எண்ணாத நாளே இல்லை என்பது ஆச்சரியம்..
அண்ணா, தம்பி என்று உன்னைக் அவர்கள் அழைக்கும் போது
உன் கண்ணில் ஆனந்தக கண்ணீர்..
மச்சான் லூஸ்லா விடுங்க..என்பது நாங்கள்...

(நீ எங்க தெய்வ மச்சான்...இது எப்படி...
கவிதையாம்ல...எதிர் கவிஜ எப்படி..)

Anonymous said...

என்னப்பா இப்படி ஏமாத்துற, 100 போட்டோ எடுத்து அதுல 3 மட்டும் போட்டிருக்க.

அவ்ளோதான் தேருச்சா....

என்னமோ 3 போட்டோ தான் எடுத்து 3-ஐயும் போட்டுட்ட மாதிரி கவுஜ, கிவுஜனு பீலா விடுற...

said...

இந்த போட்டோவாச்சும் ஓகே ஆவுதான்னு பாக்கலாம். சீக்கிரம் அனுப்பு. வயசு ஆயிட்டே இருக்கு.

Anonymous said...

கவிதை என்பது
மொழியின் வடிவம்
என்றொரு கருத்து
இன்று உடைந்தது
கவிதை என்பது
குசும்பன் வடிவமடி!

said...

TBCD said...
"(நீ எங்க தெய்வ மச்சான்...இது எப்படி...
கவிதையாம்ல...எதிர் கவிஜ எப்படி..)"

நல்லா இருய்யா!!!

போட்டோ எடுத்தவன் said...
என்னப்பா இப்படி ஏமாத்துற, 100 போட்டோ எடுத்து அதுல 3 மட்டும் போட்டிருக்க.

அவ்ளோதான் தேருச்சா....


அய்யா போட்டோ எடுத்தவரே பானையில் அரிசி கொத்திக்கும் பொழுது எல்லா அரிசியுமா வெந்துட்டுன்னு எடுத்து பார்கிறோம், ஒரே ஒரு அரிசியைதானே எடுத்து பார்க்கிறோம், எப்படியோ மூனாவது தேறிட்டுன்னு நீங்க சொல்லுறீங்க அதுவே போதும்ங்க:)))

said...

தம்பி பின்னூட்டத்திற்கு ரிப்பீட்டேய்!!!!

said...

குசும்பரே நீங்கதானா இது,
ரொம்பத்தார் கலக்கலாய் இருக்கிறீர் போங்க......ஹிஹிஹிஹி

Anonymous said...

என்னைப் பார் யோகம் வரும் அப்படீன்னு போட்டோல டைட்டிலை சேத்து போடாம விட்டுட்டுங்களே

Anonymous said...

கவிதை ரொம்ப கருப்பா இருக்கு. புள்ளய்க பயந்துக்கப்போகுது.

said...

"தம்பி said...
இந்த போட்டோவாச்சும் ஓகே ஆவுதான்னு பாக்கலாம். சீக்கிரம் அனுப்பு. வயசு ஆயிட்டே இருக்கு."

ஆடு நனையுதேன்னு ஓநாய் கவலை பட்டுச்சாம்:)) தம்பி


"குசும்பி said...
கவிதை என்பது
மொழியின் வடிவம்
என்றொரு கருத்து
இன்று உடைந்தது
கவிதை என்பது
குசும்பன் வடிவமடி!"


அட உனக்கும் எனக்குதான் பொருத்தம் இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்!!!!

லொடுக்கு said...
தம்பி பின்னூட்டத்திற்கு ரிப்பீட்டேய்!!!!"

திரும்பி இங்க வாங்கஓய் உங்களுக்கு ரீவீட் அடிக்கிறேன்!!!

"Anonymous said...
//இது சிங்க கவுஜ:)) கலை கண் உள்ளவர்களுக்கு மட்டும் அழகாக தெரியும்//

தப்புப்பா..மாலை கண்ணுன்னு சொல்லனும் சரியா"

அட என்ன ஆச்சிர்யம் என் போட்டோவை பார்த்தால் மாலை கண் நோய் உள்ளவனுக்கும் கண்ணு தெரியுதா??:)))

said...

"மருதமூரான். said...
குசும்பரே நீங்கதானா இது,
ரொம்பத்தார் கலக்கலாய் இருக்கிறீர் போங்க......ஹிஹிஹிஹி"

மருதமூரான் நீங்கதாங்க கலை கண் உடையவர்:) (உங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் தனியாக "கவனிக்க" வேண்டும்),
ஆனால் இப்படி ரத்த பூமியில் நீங்கள் உண்மையை சொன்னதற்காக தம்பி மாதிரி விசமி தாக்குதளுக்கு நேரிடும்!!!

Anonymous said...
என்னைப் பார் யோகம் வரும் அப்படீன்னு போட்டோல டைட்டிலை சேத்து போடாம விட்டுட்டுங்களே

வச்சிட்டா போச்சு:))

Anonymous said...
கவிதை ரொம்ப கருப்பா இருக்கு. புள்ளய்க பயந்துக்கப்போகுது.


ஆமாங்க வெள்ளையா இருந்த அழுக்கா ஆயிடுவேன் என்று கருப்பா பெத்துட்டாங்க!:)))

said...

குசும்பன் தாத்தா கவிதை நல்லாவே இருந்துச்சு. ஆனா ஏன் சோக கவிதையா போட்டுட்டிங்க?

உங்க கவிதய படிச்சதால எனக்கு அம்மா கைல கருப்பு கயிறு கட்டி விட்டுட்டு அப்பா கிட்ட சொன்னாங்க." பாவம் புள்ள எதோ காத்து கறுப்ப பாத்து பயந்துடுச்சு"

said...

கவுஜ கவுஜ படி.. (இத குணா 'ஸ்டைல்'ல படிங்க) :-P

Anonymous said...

yaaru intha rajakumaran - rajakumaran ellam sivappaga iruppanga nu thaan solvanga aanaa namma Rajakumaran karuppu vairam ppa...

ungkal eluthai paditthu, ovvorutharukkum oru mathiriyana imagination about u irukkum illaiya....thuru... thuru nu..sestai pannittu...entu oru azhagana imagination....

but here, a hero+villain could be seen

the last one is the image that gives good and smart look with a light smile - then light aa saintha pose.. kavithai pesum..
ungkal abimanikalai konjam asaikkum... konjam kanavu payanam...(travel)
immm kusumbar paravai illai

vijai/ajith thaana hero pose kodukka mudiyuma.. nama aalunthaan..

said...

அட உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு குசும்பன்..

இந்தக் கவிதையை நான் எங்கையோ படிச்சிருக்கேன்..எங்கேன்னு தெரியலை..? :)

said...

ம் ஞாபகம் வந்திடுச்சி..டிஸ்கவரி சானல்லன்னு நினைக்கிறேன். :)

said...

நிலா said...
"உங்க கவிதய படிச்சதால எனக்கு அம்மா கைல கருப்பு கயிறு கட்டி விட்டுட்டு அப்பா கிட்ட சொன்னாங்க." பாவம் புள்ள எதோ காத்து கறுப்ப பாத்து பயந்துடுச்சு"

நிலா!!! வேப்பமர உச்சியில் பேயொன்னு ஆடுதுன்னு விளையாட போகும் முன்னே சொல்லிவைப்பாங்க,
உன் வீரத்தை முலையிலேயே கிள்ளி வைப்பாங்க!!!


ஜெஸிலா said...
கவுஜ கவுஜ படி.. (இத குணா 'ஸ்டைல்'ல படிங்க) :-P

நீங்க இலைமறைகாய்யாக நான் குணா கமல் மாதிரின்னு சொல்ல வர்றீங்க!!! புரியுது புரியுது!!!:))

Anonymous said...
yaaru intha rajakumaran - rajakumaran ellam sivappaga iruppanga nu thaan solvanga aanaa namma Rajakumaran karuppu vairam ppa...

மக்களே அனானிக்கு நான் பொட்டி எல்லாம் கொடுக்கலீங்க, என்ன நம்புங்க!!!

நிலவு நண்பன் said...
"அட உங்களை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கு குசும்பன்.."

இது வழக்கமாக ஹீரோயினை பார்த்து ஹீரோ சொல்ல வேண்டிய டயலாக்:)))

"இந்தக் கவிதையை நான் எங்கையோ படிச்சிருக்கேன்..எங்கேன்னு தெரியலை..? ம் ஞாபகம் வந்திடுச்சி..டிஸ்கவரி சானல்லன்னு நினைக்கிறேன். :)"

சிங்கத்தை டிஸ்கவரி சானல்ல மட்டும்தானா காட்டுவாங்க:(((

Anonymous said...

சூப்பரான பின் நவீனத்துவக் கவிதை இது.

ஒரே சமயத்துல சுகுணா+அய்யனாரரோட கவுஜைகளைக் கரைச்சுக் குடிச்ச மாதிரி ஒரு ஃபீலிங் வருது இதைப் பார்த்த உடனே.

Anonymous said...

கவிதை ரொம்ப கருப்பா இருக்கு. புள்ளய்க பயந்துக்கப்போகுது.

ஆமாங்க வெள்ளையா இருந்த அழுக்கா ஆயிடுவேன் என்று கருப்பா பெத்துட்டாங்க

illinga, sevappa iruntha yenka vellakari pidichippalo enta payam..

said...

//எங்கடா, எதிர்கவுஜ போடற ஆளு கவிதைனு போட்டிருக்காரேனு மேலேயும் கீழேயுமாக 2/3 டைம் பாத்துட்டேன்.

கவிதை கடைசி வர கண்ணுல படவேயில்ல....
(யாருக்காவது கவிதை தெரியுதா???)//

எனக்கும் கூட ஒரு கவிதையும் கண்ணுல படல JK :(

said...

மூனாவது படத்துல தான் லைட்டா சிரிக்கறா மாதிரி இருக்கு! மத்த படம் எல்லாம் ரொம்ப சீரியஸா இருக்கு???

இனிமே படம் எடுத்துக்கறதுக்கு முன்னாடி உங்களோடைய படிவு ரெண்டு மூனு படிச்சுட்டு போய்ட்டு படம் எடுத்துக்கோங்க!! :-)

புது கேமராவிக்கு வாழ்த்துக்கள்!! :-)

said...

குசும்பன்,

இந்த படத்தை தினம் 1000 பேர் பார்க்க வைக்கணும்னு சொன்னிங்களே , அதற்கு ஏற்பாடு பண்ணிட்டேன் , கோயம் பேடு பேருந்து நிலையத்தில் ஆண்கள் கழிவரைனு போட்டு போட படம் இல்லைனு வருத்தப்பட்டாங்க அங்கே இந்த படத்தை ஒட்டி வைத்து இருக்கேன் , இனிமே ஆயிரக்கணக்கில பார்ப்பாங்க :-))

said...

"நந்தா said...
சூப்பரான பின் நவீனத்துவக் கவிதை இது.

ஒரே சமயத்துல சுகுணா+அய்யனாரரோட கவுஜைகளைக் கரைச்சுக் குடிச்ச மாதிரி ஒரு ஃபீலிங் வருது இதைப் பார்த்த உடனே."

அவ்வ்வ் இப்படி சொல்லீட்டீங்களே நந்தா?:(((


Anonymous said...
"illinga, sevappa iruntha yenka vellakari pidichippalo enta payam.."

ஒரு வேளை அப்படிதான் இருக்குமோ!!!

G3 said...
"எனக்கும் கூட ஒரு கவிதையும் கண்ணுல படல JK :("

நொல்ல கண்ணு:))

CVR said...
"மூனாவது படத்துல தான் லைட்டா சிரிக்கறா மாதிரி இருக்கு! மத்த படம் எல்லாம் ரொம்ப சீரியஸா இருக்கு???"

என்னத்த சிரிச்சாலும் அப்படிதாங்க வருது!!! என்ன செய்ய:((

வவ்வால் said...
குசும்பன்,

"கோயம் பேடு பேருந்து நிலையத்தில் ஆண்கள் கழிவரைனு போட்டு போட படம் இல்லைனு வருத்தப்பட்டாங்க அங்கே இந்த படத்தை ஒட்டி வைத்து இருக்கேன் , இனிமே ஆயிரக்கணக்கில பார்ப்பாங்க :-))"

பார்த்துங்க உள்ள போய் போக வேண்டியத பயத்தில் வழியிலேயே போய்ட போறாங்க!!! சரி உங்களுக்கு அங்க என்ன வேலை!!!:)))

said...

படம் சூப்பரா இருக்கு. குசும்பு.

said...

//சரி உங்களுக்கு அங்க என்ன வேலை!!!:)))//

நான் தாங்க வவ்வால்சாமி குத்தகைதாரர் , கோயெம்பேடு கழிவரைகளை எல்லாம் குத்தகைக்கு எடுத்து வைச்சு இருகேங்க! :-))

said...

முடியல. . .

said...

வாழ்த்துக்கள்..!!!

said...

\\தம்பி said...
இந்த போட்டோவாச்சும் ஓகே ஆவுதான்னு பாக்கலாம். சீக்கிரம் அனுப்பு. வயசு ஆயிட்டே இருக்கு.\\

தம்பி சித்த"ஆப்பு"க்கு இந்த வருஷத்து கோட்டா முடிஞ்சிடுச்சி..இனி அடுத்த வருஷம் தான்.

said...

\\மேலும் கவிதை மேல் ஆர்வம் உள்ளவர்கள் தனிமடல் இடவும் :)))\\

நீங்களும் பதிவு தவறமால் "தனிமடல் இடவும்"..."இடவும்"ன்னு சொல்லிக்கிட்டு தான் இருக்கீங்க...ஒன்னாவது வந்துச்சா?

Anonymous said...

சரி உங்களுக்கு அங்க என்ன வேலை!!!:)))

ada.... neeta dress pannikittu, oru notai anaithukondu kodai ellam pidithukondu oru penmani thinamum school poga, nmma Govundamani pinthodara.. ippadiye nadakkum...
oru naal G.mani thodarnthu poy paarka...
antha velaithaan...ingum.. theriyaathaa..
priyuthaa...
ayya poturaatheengaiya...ithu ungkalukku gnapaka padutha mattume.. enakku muthuku thaangathu..

said...

ஸ்ஸ்ஸ்.. அட்டகாசம் தாங்க முடியல. யாராச்சும் இதை புடிச்சிட்டுப் போய் ஜூவுல அடைச்சி வைங்கப்பா.. :)

said...

not bad man. cheers

said...

all comments are humorous

said...

tell about the camera what make & specification ??